Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘வாரிசு’வை தொடர்ந்து ‘வாத்தி’யை தட்டித் தூக்கிய லலித்!

‘வாரிசு’ படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ‘வாத்தி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் தட்டித் தூக்கியிருக்கிறது லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம்! தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் வாத்தி. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் வெங்கி…

கவர்ச்சிக்கு மாறிய காரணம்… மனம் திறந்த நயன்..!

நடிகை நயன்தாரா கவர்ச்சியாக நடித்தற்கு இதுதான் காரணம் என மனம் திறந்து பேசியிருக்கிறார்! நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர்…

ரேஷன் கடை பணி… ரூ.5 லட்சம்… ஐகோர்ட்டில் வழக்கு!

ரேஷன் கடை பணிக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பதவிகளை உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு…

ராகுல் பாதயாத்திரை… கடுங்குளிரிலும் கனிமொழி!

காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பாதயாத்திரையில், தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு, கடுங்குளிரிலும் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…

‘அனைவரையும் ஒன்றிணைப்பேன்’; சசிகலா சபதம்..!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வி.கே.சசிகலா ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார். அப்போது, கேக் வெட்டி, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, 100 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சசிகலா முதியோருக்கு உணவு பரிமாறினார். பின்னர் நிருபர்களிடம், வி.கே.சசிகலா…

தமிழகத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ ஆரம்பம்! தாக்கு பிடிப்பார்களா? தஞ்ச மடைவார்களா?

தமிழகத்தல் பா.ஜ.க. ‘ஆபரேஷனை’ ஆரம்பித்து விட்டது என்கிறார்கள், தமிழ அரசியல் களத்தின் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருபவர்கள்! வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க,…

தள்ளாடும் நிதி நிலைமை… 3 கோடி வீண்… எடப்பாடி காட்டம்..!

தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் நிலையில், மூன்று கோடி ரூபாயை தமிழக அரசு வீணடித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘எனது தலைமையிலான அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு,…

பா.ஜ.க. வீசிய வலை… சிக்குவாரா தோப்பு வெங்கடாச்சலம்?

கொங்கு மண்டலத்தில் ‘செங்கோட்டை’யனை தகர்த்தெறிந்துவிட்டு ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடித்தவர்தான் தோப்பு வெங்கடாச்சலம்! தற்போது இவர் தி.மு.க.வில் ஐக்கியமாகியும் மனவருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! முன்னாள் அமைச்சர் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் ஒரு சீனியர்.. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இவருக்கு…

சீனாவை மிரட்டும் கொரோனா; மயானத்தில் க்யூ..?

சீனாவில் கொரோனாவில் ஏற்படும் அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. ஏராளமான மக்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய நீண்ட வரிசையில் மயானத்தின் முன் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சீனாவில் கொரோனா பரவலின் 4வது அலை மோசமாகத் தொடங்கியுள்ளது. கடந்த 3…

நடிகைகளை மிஞ்சும் குடும்ப பெண்கள்; ‘செல்போன்’ எச்சரிக்கை..!

உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது செல்போன்! வங்கிக்கு பணம் எடுக்க செல்லவேண்டாம்… தியேட்டருக்கு டிக்கெட் வாங்க செல்லவேண்டாம்… இப்படி செல்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறி ஆண்டுகள் கடந்துவிட்டன! உண்மைதான்… இப்படி பல நல்ல விஷயங்களுக்கு பயன்படும் அதே செல்போன்கள்… மாணவ,…