பாக்ஸ் ஆபிஸ் வின்னர் வாரிசா? துணிவா?
பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், அதில் அதிக வசூலை வாரிசு வாரிக் குவித்திருக்கிறது. அஜித், விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில்…
