யூடியூப் ‘பிரபலங்களின்’ முகத்திரை கிழிந்த பின்னணி?
‘படுக்கையறை மற்றும் பாத்ரூமைத் தவிர அனைத்து இடங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காரணம், மூன்றாவது கண்ணாக மொபைல் போன் இருக்கிறது’ என கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார். தற்போது, யூடியூபில் ‘உண்மையை உரக்கச் சொல்லும் உடகவியலாளர்கள்’ என்று சொல்லிக்கொள்பவர்களின்…
