முதலமைச்சர் அதிகாரத்தை பறிக்கும் ஆளுநர்? வைகோ கண்டனம்!
‘அரசியலமைப்புச் சட்டபடி மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரம். இந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்பாடு உள்ளது’ என்று கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…
