அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது: சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்!
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல்…
