அண்ணாமலையின் ‘ஆபரேஷன் 9’! தமிழகத்தில் எடுபடுமா?
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறுமாதம் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு வந்த நிலையில், ‘ஆபரேஷன் 9 ’ பற்றி அண்ணாமலை முதன் முறையாக பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக சிறப்பு முன்னுரிமையாக 9 தொகுதிகளைத்…
