உல்லாசத்திற்கு மறுப்பு! அத்தையை கொன்ற மருமகன்!
உல்லாசத்திற்கு இணங்க மறுத்த அத்தையை கொலை செய்த சம்பவம்தான் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, கொடுங்கையூரில் கடந்த சனிக்கிழமையன்று 47 வயதான பெண் ஒருவர் தனது 21 வயது மருமகனின் தவறான நடத்தையை எதிர்க்க முயன்றபோது அவரது வீட்டில் அடித்துக்…
