Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘என் மண் என் மக்கள்’ – அண்ணாமலை யாத்திரை!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரை தொடங்கினார். மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இன்று 5-வது நாளாக யாத்திரை நடக்கிறது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களில்…

கல்லூரியில் உல்லாசம்! வீடியோ லீக்? உயிரைவிட்ட காதலர்கள்! -எச்சரிக்கை செய்தி…

பெற்றோர்கள் லட்சக்கணக்கில் கடன் வாங்கி தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். ஆனால், நிதானமாக இருக்கும் மாணவர்கள் சல்லாபங்களில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சிலர் சிக்கிக் கொள்வதுதான் வேதனை அளிக்கிறது. கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில்…

ஆக்சிஜன் முக கவசத்துக்கு பதிலாக ‘டீ கப்’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரணைக்கு உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார். உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து…

ஆள்வைத்து அடித்த ‘மாமன்னன்’? பிரபலம் பகீர் தகவல்!

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடத்த படத்தில் ‘மாமன்னனாக’ தனது நடிப்பை வெளிப்படுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் வடிவேலு, பிரபலம் ஒருவரை ஆள் வைத்து அடித்ததாக வெளியான தகவல்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. நடிகர் ‘காதல்’ சுகுமார் வடிவேலு தன்னை…

என்.டி.ஏ. தியாக கூட்டணி; சுயநலம் கிடையாது – மோடி!

‘தேசிய ஜனநாயக கூட்டணி சுயநலத்துடன் அமைந்தது கிடையாது… தியாக கூட்டணி’ என பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். பாராளுமன்ற மக்களவை தேர்தல் 2024-க்கான வியூகங்களை பா.ஜனதா கட்சி வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை…

‘சிறையில் ‘லீக்’காகும் ரகசியம்? ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும்!’

‘அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால், அரசின் ரகசியங்கள் சிறையின் மூலம் லீக்காக வாய்ப்பிருக்கிறது. இதை வைத்தே ஆட்சியை கலைக்க முடியும்’ என புதிய குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…

24 மணி நேரமும் மது! இதுதான் விடியலா? விளாசிய எம்.ஆர்.வி.!

‘தமிழகத்தில் 24 மணி நேரம் மது கிடைக்கிறது. இதுதான் தி.மு.க.வின் விடியல் ஆட்சியா?’ என விளாசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்! வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கரூரில் அது தொடர்பான…

தமிழக அரசை ‘தக்காளி’ படுத்தும் பாடு..?

தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு…

அச்சத்தில் மணிப்பூர் மக்கள்! கர்ஜித்த கனிமொழி எம்.பி.!

‘மணிப்பூரில் பெண்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது. அம்மாநில மக்கள் எதிகாலத்தை நினைத்து மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்’ என கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் கள நிலவரத்தை ஆய்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்பி கனிமொழி…

கிளாம்பாக்கத்தில் அமைச்சர், தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இந்த நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீரென மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து…