அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களைத்தான் தி.மு.க. நிறைவேற்றுகிறது- இ.பி.எஸ்!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆரை இழிவாக பேசியதாக தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.…
