ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்! நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு?
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை காவலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றக் காவல் முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஒவ்வொரு முறையும் நீதிமன்றக் காவல் முடிந்த போதெல்லாம்…
