முதல்வர்கள் ரேசில் கார்த்திக் சிதம்பரம் !!
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறும்போது, ‘எனக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நேற்று வந்த சினிமா நடிகர்கள் எல்லாம் ஆசைப்படும்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் நான் ஆசைப்படுவதில் தப்பில்லையே’ என்றார். இந்த நிலையில்…
