களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை கடற்கரை, மாமல்லபுரம் உள்பட தமிழக முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களிலும் பல கோவில்களிலும் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை கடற்கரை, மாமல்லபுரம், சேலம் ஏற்காடு உள்பட தமிழக சுற்றுலா தலங்களில் இன்று மக்கள் கூட்டம்…
