அரசு பஸ் ஓட்டுநர்- நடத்துநர் பணி! அடுத்த மாதம் தேர்வு!
அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் கண்டக்டர் பணிக்குக்கு அடுத்த மாதம் எழுத்துத் தேர்வு நடபெற இருக்கிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன. 685 பணி இடங்களுக்கு…
