Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திரைப்பட துறையில் இருந்து அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி – சீமான்!

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால்…

பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க. – உதயநிதி ஸ்டாலின்!

சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…

விஜய்க்கு நெருக்கடி? விஸ்வரூபம் எடுக்கும் ரசிகர்கள்!

‘தலைவா’ படத்திலிருந்து அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு மாபெரும் கட்சிகளும் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில்தான் ‘என்ட்ரி’ கொடுக்க ஆரம்பித்தார் விஜய். இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன் நடிகர்…

திருமாவிடம் நலம் விசாரிப்பு! திமுகவுக்கு செக்!

பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவுக்குப் பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இரண்டாவது…

அதிமுக அதிரடி! பாதாளத்தில் பாஜக! டெல்லியில் முகாம்?

அதிமுக பாஜக இடையிலான மோதல் முடிவிற்கு வந்துள்ளது. இணைபிரியாத நண்பர்களாக தமிழ்நாடு அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் உச்சத்தில் இருந்த அதிமுக – பாஜக தங்கள் உறவை முறித்துக்கொண்டது. அதிமுகவின் டாப் தலைவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து இந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக…

கூட்டணி முறிவுக்குப் பின் ‘சக்தி’யை தேடி இபிஎஸ்!

அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் உள்பட யாருமே எதிர்பார்க்காத வகையில் ‘பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவை’ அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் ஆந்திராவிற்கு சென்ற எடப்பாடியார் துர்க்கை அம்மன் மற்றும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருக்கிறார். தமிழகத்தில் சுமார் 4 ஆண்டுகாலத்திற்கு மேல் பாஜகவுடன்…

7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை எச்சரிக்கை.

வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் சென்னை மற்றும் புறநகர்…

பெங்களூருவில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு…

கருத்தரங்கிற்க்கு தலைமை தாங்கிய கே.எஸ்.அழகிரி !

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு…

அ.தி.மு.கவின் முடிவுக்கும் கருத்துக்கும் பதில் சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை:வானதி சீனிவாசன்!

சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் கோவையில்…