‘எதுவுமே செய்யல!’ ஆதங்கத்தில் ரெட்டியார் சமூகத்தினர்!
கலைஞர் இருக்கும் போது சரி… ஜெயலலிதா இருக்கும் போதும் சரி… ஒவ்வொரு சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்கி, அந்த சமுதாயத்தினரை திருப்திப்படுத்துவார்கள்! தமிழகத்தில் காலம் காலமாக இதுதான் நடக்கும்! திருச்சி மாவட்டத்தைப் பொருத்தளவில் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும்…
