தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி – உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நெல்லையில் தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி பாளை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்தியமாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.…
