‘உயர்வான ஆட்சி’ நடத்தும் திமுக! விளாசிய மருது அழகுராஜ்!
எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை அவ்வப்போது தோலுரித்துக் காட்டும் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், தற்போது ஆளும் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து ‘உயர்வான ஆட்சி’ நடத்திக் கொண்டிருப்பதாக…
