இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. இந்தியாவே வெறுக்கும் கட்சி பா.ஜனதா. அந்த கட்சியை மக்கள் அருவெறுப்போடு பார்க்கிறார்கள். அருவெறுப்பான கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. முதலில் அவரது கட்சி நிலைமையை பார்த்து விட்டு மற்ற கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal