தமிழக அரசியல் வாதிகள் தமிழர்களின் சாபக்கேடு! அண்ணாமலை விளாசல்!
தமிழகத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு, மெச்சூரிட்டி குறைவான அரியல்வாதிகளை வைத்து தான் தமிழக மக்களும் வாழ்ந்து வருகின்றனர், இது தமிழர்களின் சாபக்கேடு என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை…
