உப்பிலியபுரத்தில் எடப்பாடியாருக்காக காத்திருக்கும் ர.ரக்கள்!
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முசிறி & மேட்டுப்பாளையம் சாலையில் மிக பிரம்மாண்டமாக அ.தி.மு.க மாநாட்டைப் போல் நாளை நடக்க இருக்கிறது. இந்த திருமணவரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
