தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. மிச்சாங் புயல் காரணமாக சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் வரும் 17-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாடு வரும் 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal