மகளிர் உரிமைத் தொகை! மீண்டும் முக்கிய அறிவுப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.…
