தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!
பாராளுமன்றத்துக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும். இதையடுத்து தேர்தலை சந்திக்க ஆளும்…
