Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கனிமொழியை எதிர்த்து களம் காணும் தமிழிசை..! தேர்தல் பரபர..!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியை எதிர்த்து, ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து பாஜகவிற்கு வந்தவர், தென்சென்னை மாவட்டத்…

பா.ம.க. – தே.மு.தி.க. விடம் தொகுதி பட்டியல் கேட்ட அதிமுக!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அமைத்த தொகுதி பங்கீட்டு குழு காங்கிரஸ் கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அடுத்தாக வருகின்ற பிப்ரவரி…

தேர்தல் முடியும் வரை சிறை! சவுக்கு சங்கர் பகீர் தகவல்!

ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்து வரும் சவுக்கு சங்கர், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தன்னை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளார்கள்’ என பகீர் தகவலை கிளப்பியிருக்கிறார். அரசு ஊழியராக இருந்த சவுக்கு சங்கர், அரசுக்கு எதிராக…

விஜயகாந்த் வீட்டில் ராஜாத்தி அம்மாள் – கனிமொழி எம்.பி.!

கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சந்தித்து பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினர்! தமிழகத்தில் கடந்த 50 வருட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்…

மோடி அரசு பிடியிலிருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திட உறுதி ஏற்போம் – வைகோ அறிக்கை!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘30.1.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை எனும் அமைப்பின் சார்பில் சென்னை, கோவை,…

கொடநாடு வழக்கு :  இ.பி.எஸ் கோர்ட்டில் ஆஜராகவில்லை!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டில்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது…

மகாத்மா காந்தியின்  நினைவு நாளையொட்டி ராஜ்காட்டில் ஜனாதிபதி, பிரதமர் மலரஞ்சலி.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி…

‘லைட்’டுக்கு பாராட்டு! கொந்தளிக்கும் அதிமுக! தத்தளிக்கும் திமுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசனை காணவில்லை என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டிருக்கையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதுதான் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையே முகம் சுளிக்க வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மதுரையில் நடக்கும்…

யாருடன் கூட்டணி? தைலாபுரத்தில் அவசர ஆலோசனை!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது? என பா.ம.க.வின் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் தொடங்கியிருக்கிறது. இன்று முக்கிய அறிவுப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும்…

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி? வெளியான தகவல்கள்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது! நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில், திமுக சார்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீட்டு குழு மற்றும் தேர்தல்…