தொடர் பின்னடைவு! அ.தி.மு.க.வின் எதிர்காலம்? வருத்தத்தில் ர.ர.க்கள்!
தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க தலைவர்களாக கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர். அவர்கள் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனை நிரப்ப பலர் (நடிகர்கள்) அரசியல் களம் கண்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும்,…
