சவுக்கு சங்கருக்கு இத்தனை கோடி சொத்துக்களா..?
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யூ டியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்கள்…
