மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை : கட்டுமான பணிகள் இன்று ஆரம்பம்..!
மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 டிசம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரி 27-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜப்பான் பன்னாட்டுநிதி நிறுவனமான ஜெய்காவுடன்…
