‘கட்சியை கலைக்கிறேன்!’ பாஜகவுக்கு சீமான் சவால்..!
மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, பா.ஜ.க, என்ற கட்சி தனியாக அதிக ஓட்டுகளை பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான்…
