Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இரட்டை இலை! தேர்தல் ஆணை யத்திற்கு ஓபிஎஸ் கடிதம்!

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என , சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அதிமுக சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்த ஓ. பன்னீர்…

பரபரப்பை ஏற்படுத்திய  “சீமானின் சின்னம் என்ன?” போஸ்டர் !!

பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கியகட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட…

தமிழ்நாட்டிற்கு இதுவரை என்ன செய்துள்ளார்கள்? கனிமொழி  கேள்வி..!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து…

நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் – ஆ.ராசா!!

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:- ‘பாசிச பா.ஜனதா ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே…

மன்சூர் அலிகான் அதிரடி நீக்கம்! கட்சித் தலைமை நடவடிக்கை!

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் இவரது கட்சி மக்களவை தேர்தல்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திண்டுக்கல், மதுரை  ஆகிய இரு தொகுதிகள்!!

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது. இந்த முறை கோவை தொகுதியை…

காங்கிரசுக்கு நாளை தொகுதிகள் ஒதுக்கீடு! திருநாவுக்கரசர் – ஜோதிமணிக்கு சிக்கல்!

திமுக கூட்டணியில் இன்னும் வைகோவின் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்…

‘தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி!’ குமரியில் மோடி சபதம்..!

“திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக – காங்கிரஸின் இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது” என கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி,…

முதல்வர் பிறந்தநாள்! ஏழை சிறுவனுக்கு பூங்கோதை மருத்துவ உதவி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளம் தென்காசி பகுதிகளில் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி வருகிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! முத்தாய்ப்பாக தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டி உள்ள 4 வயது சிறுவன் ,1…

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர், செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் தேர்தல் தேதிகளை அறிவிக்கிறார்.