நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது..! தங்கத்தின் பெயர் வேணும்னா வெச்சுக்கலாம்..! திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக் இன்று சிறுகுடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தைச்…
