Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திமுக பவள விழாவில் முதல்வரை வாழ்த்தும் கலைஞர்!

திமுக பவள விழா கொண்டாட்டத்திற்காக சென்னை நந்தனம் மைதானத்தில், தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தொடங்கப்பட்ட, திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ஒரு மாநில கட்சியாக மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு…

‘காவாலா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநர், ஜானி மாஸ்டர். தனுஷின் ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’, ‘பட்டாஸ்’ படத்தின் ‘ஜில் ப்ரோ’, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஹலமிதி ஹபி போ’, ‘ஜெயிலர்’ படத்தில்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்திய மில்லை! ப.சிதம்பரம் ஆருடம்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமில்லை; குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக் காலத்துக்குள் ஒரே…

‘ஜோசப்’ விஜய்யின் உண்மை முகம்! அர்ஜுன் சம்பத் காட்டம்!

தமிழர்களின் முழுமுதற் கடவுள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் தமிழக வெற்றி கழகம் விஜய்க்கு, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான…

மது ஒழிப்பு மாநாட்டில் திமுக! திருமா திடீர் டிவிஸ்ட்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பில் திமுக மற்றும் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.சந்திப்பின் போது, மதுவிலக்கு தொடர்பாக ஒரு தேசிய கொள்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்…

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்..?

டெல்லியில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள டில்லி…

மதுஒழிப்பு மாநாட்டின் மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜுனா?

திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டின் பின்னணியில், தி.மு.க.வைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் ஆதவ் அர்ஜுனா இருப்பதாக தற்போது தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி அன்று மது ஒழிப்பு…

நடிகைக்கு துன்புறுத்தல்! 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

நடிகைக்கு தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெகன்மாகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த மோசடி வழக்கில், மாடலும், நடிகையுமான ஒருவரை…

ரஜினியின் ‘வேட்டையன்’… மனம் திறந்த மஞ்சு வாரியர்!

நடிகை மஞ்சு வாரியர், தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து வெற்றிமாறனின் ‘விடுதலை 2’, ஆர்யாவின் ‘மிஸ்டர் எக்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில், தமிழில் சிறந்த கதாபாத்திரங்கள் தனக்குக் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது,…

மாயமான மனோவின் மகன்கள்! வலைவீசும் போலீசார்!

பாடகர் மனோவின் மாயமான மகன்களை போலீஸார் 5-ஆவது நாளாக தேடி வருகிறார்கள். ஆந்திராவில் தனிப்படை போலீஸார் குவிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. . சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், உணவு வாங்க சென்ற…