கனிமவளக் கொள்ளை! காட்டிக் கொடுத்த அதிகாரி! சமூக ஆர்வலர் மரணம்!
சிறுபான்மையினர் நலனில் அக்கறைக் கொள்வதாக காட்டிக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில், அதிகாரியே காட்டிக்கொடுத்ததால் சமூக ஆர்வலர் ‘சித்தரித்த’ விபத்தில் சிக்கி உயிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார்…
