அதிமுக தொடர் தோல்விக்கு யார் காரணம்? ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
“அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம். ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே தொடர் தோல்விக்கு காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடுமையாக சாடினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது…
