Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ராஜ்யசபா சீட்! எம்ஜிஆர் பாணியில் எடப்பாடியார்!

தமிழக அரசியல் களத்தில் ராஜ்யசபா சீட் (மாநிலங்களவை தேர்தல்) யாருக்கு என்பதில்தான் போட்டா போட்டி நிலவுகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் பாணியை கையில் எடுத்திருப்பதாக மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். இது பற்றி எம்.ஜி.ஆர். காலத்து எடப்பாடி பழனிசாமிக்கு…

அதிமுக கூட்டத்தில் அடிதடி! ரணகளத்தில் ர.ர.க்கள்!

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் அதிமுகவினரிடையே அடிதடி நடந்த சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி தங்களுக்கு அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டங்களுக்கும் அழைப்பு விடுவதில்லை என்று வாக்குவாதத்தில்…

‘இவ்வளவு மோசமாக…’ மனம் திறந்த நடிகை சமந்தா!

‘‘நான் நடித்த சில படங்​களைப் பார்க்​கும்​போது, இவ்​வளவு மோச​மாகவா நடித்​திருக்​கிறேன் என்று தோன்​றுகிறது’’ என நடிகை சமந்தா மனம் திறந்து பேசியிருக்கிறார். சமந்தா நடித்த, ‘சிட்​டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளி​யானது. அடுத்​து, ‘மா இண்டி…

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம்!

தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி நடந்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். நாடு முழுதும், லோக்சபா தொகுதிகள், அடுத்த ஆண்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில், இப்பணிகள்…

ராஜ்யசபா சீட்..! நம்பி ஏமாந்ததா தே.மு.தி.க.?

‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், ‘‘தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக நாங்கள் எப்போது கூறினோம்?’’ என்று…

பாஜகவுடன் கூட்டணியா? 6 மாதத்தில் தெரியும்! இபிஎஸ் ஓபன் டாக்!

சேலம், ஆத்தூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அ.தி.மு.க.,வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும். அ.தி.மு.க., வில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான்; அ.தி.மு.க., உங்கள் சொத்து. அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி…

அண்ணாமலையிடம் ‘நெருக்கம்’ காட்டிய மாஜிக்கள்! எரிச்சலில் எடப்பாடியார்!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண நிகழ்வில் நடந்த சம்பவம்தான் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால்…

அனைத்துக் கட்சி கூட்டம்! த.வெ.க. பங்கேற்பு!

நாளை (மார்ச் 5) நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடிகர் விஜயின் த.வெ.க. கலந்து கொள்கிறது. மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது தமிழகத்தில் தற்போது உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பது தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட…

தவெக வலையில் துரை. செல்வமோகன்!

‘அண்ணா, எம்.ஜி.ஆரைப் போல் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிப்பேன்’ என சபதம் எடுத்திருக்கிறார் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்! இந்த நிலையில்தான் முத்தரையார் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கு த.வெ.க. தலைமை வலை விரித்திருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் எத்தனையோ…

அனைத்துக் கட்சி கூட்டம்! கவுரவம் பார்க்காமல் பங்கேற்க வேண்டும்!

‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கவுரவம் பார்க்காமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை…