திமுக கூட்டணியிலிருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!
1967ம் ஆண்டு முதல் 60 ஆண்டுகள் தி.மு.க. கூட்டணியில் மாறாமல் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. சென்னை ராயபுரத்தில் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று நடந்தது. தேசிய தலைவர் காதர் மொய்தீன்…
