திருச்சி சூர்யா, முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ்!
திருச்சி சூர்யா, முக்தார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 3-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனக்கு…
