Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்! தங்க மோதிரம்! டாக்டர் சரவணன் அறிவிப்பு!

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் தவெக வில் இணைந்த…

புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு!

புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு! தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் மீதான நன்றி உரைக்கு முன்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த…

‘எதிர்காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இணையலாம்!’ பெ.சண்முகம் சூசகம்!

தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நின்றால், எதிர்காலத்தில் திமுக- அதிமுக இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளப்…

அதிகார மையங்களின் ஆதிக்கம்! அதிகாரிகள் மாற்றப்படும் பின்னணி?

‘‘தவெக ஆட்சியில் ஒரே ஒரு அதிகார மையம்தான், அந்த அதிகார மையம் நான்தான்’’ என்று முதல்வராக பொறுப்பேற்றபோது விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது கவனத்துக்கு செல்லாமலேயே, அவருக்கு கீழ் உள்ள அதிகார மையங்களால் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி மாற்றப்பட்டிருப்பதுதான் விமர்சனங்களையும்,…

தனியார் வசமாகும் தூய்மைப் பணி! இந்திய கம்யூ. கடும் எதிர்ப்பு!

தூய்மைப்பணியை தனியார் வசம் விடும் முடிவை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு எடுத்திருக்கிறது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் இதை செய்ய கூடாது என்று கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தனியார் வசம் இருந்த தூய்மை பணியை, அரசு…

தமிழகம் வரும் அமித் ஷா! பரபரப்பில் பா.ஜ.க.வினர்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து டெல்லியில் அண்மையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை…

‘அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு?’ ஆர்.எஸ்.பாரதி ஆவேச கேள்வி!

“நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வியெழுப்பி உள்ளார். சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி என்ற…

தவெக கூட்டணியில் பா.ம.க.? திருமாவுக்கு ‘செக்’ வைக்கும் விஜய்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நாங்கள் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம். த.வெ.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவோம்’ என்கிற ரீதியில் திருமாவளவன் பேசியிருந்தார். திருமாவின் இந்தப் பேச்சிற்கு ‘செக்’ வைக்கும் விதமாக விஜய் சில காய்களை நகர்த்தி…

செவிலியர்களுக்குப் பாலியல் டார்ச்சர்… சிவகங்கையில் அதிரும் மருத்துவத்துறை..!

அரசு வழங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, பணி நேரத்தைப் புறக்கணித்துவிட்டுச் சொந்த கிளினிக்கில் கல்லா கட்டுவது; இதைக் தட்டிக்கேட்கும் அதிகாரிகளையும், சமூக ஆர்வலர்களையும் லோக்கல் தாதாக்களை வைத்து மிரட்டுவது; அரசு நிதி 11 லட்ச ரூபாய் தணிக்கை ஆதாரங்களோடு கையாடல்…

விஜயபாஸ்கரின் விலகலுக்கு ‘விருந்து’ வைத்த புதிய அதிமுக மா.செ.!

புதுக்கோட்டை அதிமுக புதிய மாவட்டச் செயலாராக எடப்பாடியால் அறிவிக்கப் பட்டிருப்பவர் பழனிவேல். அவரது நாகா தொழில் நிறுவனத்தின் சார்பில் ஆண்டு தோறும் ஜூன் 17ஆம் தேதி அவரது சொந்த ஊரான கடுக்காக்காடு இல்லத்தில் வைத்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது வழக்கம். வரும்…