ஒத்திவைப்பு தீர்மானம்! மோடியிடம் வழங்கப்படும்! கனிமொழி தகவல்!
‘‘தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்’’ என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார். சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், ‘‘தொகுதி…
