தமிழகத்தில் மறைமுக பேரம்! வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!
மறைமுக பேரம் மூலம் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கின்றனர் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜனசங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.…
