Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘தூயசக்தி’ மீது ஊழல் குற்றச்சாட்டு! ஆளுநரை சந்தித்த நயினார்!

தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சந்தித்து, தவெக அரசுக்கு எதிராக ஒரு புகாரை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்றைய தினம் ட்விட்டரிலும் தகவல்களை வழங்கியிருந்தார். அதில்…

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்! கைதானவர்கள் ‘பகீர்’ வாக்கு மூலம்!

தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், கைது செய்யப்பட்ட 8 பேர் போலீஸாரிடம் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார்.…

திமுக ஆட்சியில் டெண்டர் ஊழல்! புகார் அளிக்க ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்!

கடந்த ஆட்சிகளில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடைபெற்றிருந்தால் என்னிடம் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம் என பொதுப்பணி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால்…

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கைது!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்த செந்தில் பாலாஜி ஆதாரவாளர்கள் இருவர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்தான் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, வேறு…

‘நாளை த.வெ.க.வில் இணைகிறேன்!’ சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

நாளை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் கடந்த (ஜூன்) மாதம் 16 ஆம் தேதி தனது…

கரூர் செல்லும் முதல்வர் விஜய்! காத்திருக்கும் ட்விஸ்ட்!

முதலமைச்சர் விஜய் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்கிறார். முதலமைச்சர் விஜய் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசல்…

திடீர் திருப்பம்… இண்டியா கூட்டணியில் தி.மு.க.!

‘இண்டியா’ கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய நிலையில், திடீரென்று போடப்பட்ட ஒரு கையெழுத்துதான் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், திமுக…

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு! தள்ளுபடி செய்யக்கோரி பதில் மனு!

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டசபை செயலாளர் சாந்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அவர் கூறியிருக்கிறார். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மே 13-ந்தேதி…

மறைமுக அரசியலுக்கு முற்றுப்புள்ளி! நேரடி அரசியலில் ஜான் ஆரோக்கியசாமி!

த.வெ.க.வில் மறைமுக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேரடி அரசியலில் களமிறங்கியிருக்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி! தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் ஜான் ஆரோக்கியசாமி. அவரின் ஆலோசனைகள்தான் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.…

தி.மு.க.வா? த.வெ.க.வா..? எஸ்.பி.வேலுமணி தீவிர யோசனை..!

கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணியும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறாராம். எஸ்.பி.வேலுமணியிடம் தி.மு.க. , த.வெ.க. என இரண்டு தரப்பும் தங்கள் கட்சியில் இணையுமாறு பேச்சு…