புதுடெல்லி,


நாட்டில் கொரோனா 2வது அலையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

கடந்த 150 நாட்களில் இல்லாத வகையில் மிக குறைவாக நாடு முழுவதும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.54% ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

By admin