‘ஆதவ் ஆபரேசன்’! அடுத்தக்கட்ட ஆலோசனையில் எஸ்.பி.வி.! அதிமுகவின் எதிர்காலம்?
‘உண்மையான அ.தி.மு.க. த.வெ.க.வுடன் இணைந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுன் மட்டும்தான் தனியாக இருக்கிறார்கள்’ என ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த கட்ட ஆலோசனைக்கு தயாராகிவிட்டார் எஸ்.பி.வேலுமணி! அதிமுக கோட்டைகளாகக் கருதப்பட்டு, கடந்த…
