Month: October 2026

‘வாய் துடுக்கு’ ஆர்.எஸ்.பாரதிக்கு கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

‘‘ஆர்எஸ் பாரதி மூத்த அரசியல்வாதி பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கூட்டணியில் இருந்த போது தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் இல்லாமல் அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. மூத்த…

சென்னையில் கனமழை… அமைச்சர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு!

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று மாலை தொடங்​கிய மழை பரவலாக இரவு வரை நீடித்​தது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அன்றே சென்னை மற்​றும் புறநகரில் ஆங்​காங்​கே, விட்டு விட்டு மித​மான மழை பெய்​தது. 16-ம்…

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு! கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பு கணித்து இருந்தது.…

சென்னையில் ‘மேகவெடிப்பு’… விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று மாலை தொடங்​கிய மழை பரவலாக இரவு வரை நீடித்​தது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அன்றே சென்னை மற்​றும் புறநகரில் ஆங்​காங்​கே, விட்டு விட்டு மித​மான மழை பெய்​தது. 16-ம்…

முதுகில் குத்திய காங்கிரஸ்… திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்!

‘‘முதுகில் குத்தும் காங்கிரஸுடன் இணைந்து திமுக எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காது’’என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ‘‘எஸ்ஐஆர்…

‘முட்டுச்சந்தில் தமிழகம்!’ மருது அழகுராஜ் கடும் விமர்சனம்!

‘மாற்றம் வேண்டும்’ என வாக்களித்த மக்கள் இன்றைக்கு தமிழகம் வளர்ச்சித் திட்டங்களில் பின்னோக்கி ‘முட்டுச்சந்தில்’ இருக்கிறது என கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்! இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் ‘‘முட்டுச்சந்தில்’’ எனும்…

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு! பிரதமர் மோடி – முதல்வர் விஜய்க்கு அழைப்பு!

சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் – இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரது திருமணம் நவம்பர் 21-ல் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருமண வரவேற்பு அழைப்பிதழை அனிருத், கலாநிதி மாறன், காவேரி மாறன் ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில்…

அறிவுலகமும்… அதிமேதாவிகளும்… மருது அழகுராஜ் ஆவேச பதிவு..!

‘பெரியார் அறிவலகம் திறந்து வைப்பதில் என்ன பெருமை. உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை’ என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘பெரியாரின் அறிவுலகமும்… மு.க.ஸ்டாலினின் பொறாமை புலம்பல்களும்’’ எனும் தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அமைச்சர் ஆதவ்…

காற்றில் கலந்த தேனிசை! அதிர்ச்சியில் திரையுலகம்..!

பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசை தென்றல்’ தேவா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்கட்ட தகவலின்படி அவருக்கு உடல்நலக்குறைவு சூர்யா மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரியவந்துள்ளது. இன்று…

ஆதரவாளர்களின் பதவி பறிப்பு! கடுங்கோபத்தில் சி.வி.சண்முகம்!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்ந்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கினார். ஆனால், சி.வி.சண்முகத்திற்கு மட்டும் எந்தப் பதவியும் வழங்காத நிலையில், அவரது ஆதரவாளர்களின் பதவியை பறித்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத்…