த.வெ.க. ஆட்சிக்கு ஆபத்து! திமுக ‘மாஜி’க்கள் ரகசிய மீட்டிங்!
த.வெ.க. ஆட்சிக்கு ஆறு மாதம் கெடுவிதித்தார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த ஆறு மாதத்திற்குள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை த.வெ.க. அரசு சிறையில் தள்ள முயற்சித்து வருகிறது. அதற்குள் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள்…
