Month: August 2026

ஆண்டுக்கு 3 சிலிண்டர்! பரந்தூர் திட்டம் ரத்து! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று…

‘குலை நடுங்க வைத்த கொலை’! வடமாநில,நேபாள் இளைஞர்களை கண்காணிக்குமா உளவுத்துறை?

தமிழகத்தை குலைநடுங்க வைத்திருக்கிறது ஒரு கொலைச் சம்பவம். இந்தப் படுகொலைக்குக் காரணம் வடமாநில இளைஞர்கள்தான்! எனவே, தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக குடியேறிவரும் வடமாநில,நேபாள் இளைஞர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. சென்னை கூடுவாஞ்சேரியில்…

‘புல்லரித்து நிற்கும் புறநானூற்று தமிழகம்!’ தவெகவை விமர்சித்த மருது அழகுராஜ்!

த.வெ.க அமைச்சர்கள் சட்டசபையில் கர்மவீரர் காமராஜரை ‘காம’வீரர் காமராஜர் என்னும், மனமாந்த நன்றி என்பதற்கு பதிலாக ‘மன்மத’ நன்றி எனவும் பேசி வருவதுதான் சட்டமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையான விமர்சனத்தை முன்…

சட்டசபையில் மல்லுக்கட்டு! முகம் சுழித்த மாணவிகள்! காற்றில் பறக்கும் கண்ணியம்!

சட்டசபையில் இன்றைக்கு ‘கரூர் கம்பெணி’, ‘சங்கி அமைச்சர்’, 3 மணி நேர பாத்ரூம்…’ என அவைக் குறிப்பிலிருந்து அகற்றும்படியான வார்த்தைகளால் உறுப்பினர்கள் பேசியதுதான் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த மாணவிகளை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. சட்டசபை நிகழ்வுகளை அவ்வப்போது காணப்பதற்காக விருந்தினர்களாக மாணவர்கள்,…

பத்திரப்படுத்தியது நாங்கள்! பத்திரம் போட்டது நீங்கள்! ஓங்கி அடித்த சேகர் பாபு!

‘‘இறைவனுக்கு வந்த சோதனையாக எடுத்துக்கொண்டு எனது உரையை துவக்குகிறேன்’’ என முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது பேச்சை துவக்கி சட்ட சபையை அதிர வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு! சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க.வின் சீனியர்கள் எழுப்பும்…

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம்! தவெகவுக்கு ‘குட்டு’ வைத்த உதயநிதி!

“அனைத்து எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை…

‘சட்டசபையில் கையை உயர்த்தி ஓடி வந்தால் நடவடிக்கை!’ சபாநாயகர் எச்சரிக்கை!

‘‘சட்டமன்றத்தில் இருக்கையை விட்டு எழுந்து, கையை உயர்த்திக்கொண்டு யார் முன்னோக்கி ஓடி வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை,…

‘சட்டமன்றமா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?’ உதயநிதி ஆவேச பேச்சு..!

‘தமிழக சட்டமன்றத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடப்பது போல் இருக்கிறது. ஃபைல்களை திறப்பதற்கு ஜோசியர் நேரம் குறித்து தரவேண்டுமா?’ என இரண்டு நாட்களுக்குப் பிறகு சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்! தமிழக சட்டப்பேரவையில் நீதி, சிறை மற்றும்…

‘எம்.எல்.ஏ.க்களுக்கு கையூட்டா?’ விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி..!

“ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து…

முதல்வர்கள் மாநாடு! விஜய்க்கு முக்கியத்துவம்! அமித் ஷா ஆபரேஷன்!

மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான தலைவராக மத்திய அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும் சென்னை அருகே…