பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சம்! ‘அனுபவமற்ற முதல்வர்!’ எச்சரித்த எடப்பாடி!
“தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். சுமை தூக்கும் ஒட்டகத்தை…
