சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு குறைந்தது!
சுவிட்சர்லாந்து, இந்தியா இடையே கடந்த 2018-ல் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் நிதி விவரம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் படி 2025-ம் ஆண்டுக்கான விவரம் மத்திய அரசிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.…
