திருச்சி கிழக்கில் களமிறங்கும் விஜய்யின் ‘நிழல்’!
திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் விஜய்யின் மேனேஜரும், ரூட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் ஜெகதீஷ் பழனிசாமி பயணித்து வரும் சூழலில், அவருக்கு விஜய் வாய்ப்பு அளிக்கக்கூடும்…
