Month: April 2026

‘ஜனநாயகன்’ ‘லீக்’! 6 பேர் கைது – காவல்துறை முழு விளக்கம்!

‘ஜனநாயகன்’ படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை சுமார் 300 விதிமீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு…

மயங்கி விழுந்த ராமதாஸ்! டென்ஷனான அன்புமணி!

சேலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை திடீரென மயங்கி விழுந்ததால் அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர…

ஜனநாயகன் ‘லீக்’ ஆன விவகாரத்தில் ஆறு பேர் அரெஸ்ட்!

நடிகர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் வெளி​யான அனைத்து இணை​யதளங்​களை​யும் முடக்கி சைபர் க்ரைம் போலீ​ஸார் நடவடிக்கை எடுத்​துள்​ளனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் நடிகர் விஜய் நடிப்​பில், முன்​னணி இயக்​குநர் ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில்…

வெற்றியை உறுதி செய்யும் உழைப்பு! உ.பி.க்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

“ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியம். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்பதை உறுதி செய்யும் உழைப்பை உடன்பிறப்புகள் வழங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிதான். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

18ம் தேதி கோவை வரும் மோடி! ‘எக்ஸ்’ பக்கத்தில் திமுக மீது கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வரும் 18ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.…

எடப்பாடியிடம் விலைபோன தவெக வேட்பாளர்! ஆதவ்அர்ஜுனா ஆதங்கம்!

எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டிய தவெக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டதாக அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, இதற்கான விளைவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்றும் கூறியுள்ளார்.…

காளியம்மாவா? ‘கூலி’யம்மாவா? மருது அழகுராஜ் ஆவேசம்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த காளியம்மாள், மறைந்த முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ஆவேச பதிலடி கொடுத்திருக்கிறார். மருது அழகுராஜ் தனது வலைதளப்…

‘ஜனநாயகன்’ லீக்! சைபர் கிரைம் விசாரணை! அடுத்த வாரம் ரிலீஸ்?

விஜயின் ‘ஜனநாயகன்‘ திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அடுத்த வாரமே படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்தவதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 9…

தேர்தல் சமயத்தில் எ.வ.வேலுவை வளைத்த வருமான வரித்துறை!

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் கே.என்.நேரு வளைக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுபவர்களை வருமான வரித்துறை வளைத்திருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல்…

திமுகவின் அழுத்தத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மாற்றம்!

புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சாய்குமாரும், இதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக எதிர்ப்பை அடுத்து அவரை மாற்றம் செய்துள்ளது தேர்தல்…