Month: April 2026

‘பண மழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்!’ விஜய் உருக்கம்!

‘‘அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் & லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்’’ என விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23 )…

‘கீழடியும்! காலடியும்!’ மருது அழகுராஜின் ‘வித்தியாச’ விமர்சனம்!

திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘‘கீழடியும் காலடியும்’’ எனும் தலைப்பில் எழுதியிருப்பதுதான் தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. ‘கீழடியும்… காலடியும்…’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதலப்பக்கத்தில்… ‘‘அன்று இடைத்தேர்தல்ஒன்றுக்காக“நான் கண்ணன் குலத்தின் பிறந்தவன்” என்றுகடிதாசி…

தொகுதி மறுசீரமைப்பு… தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா?

இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அனுமதிக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு மக்களவை தொகுதியை மறுவரை செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை…

திமுக, அதிமுகவுக்கு சவால் விடுக்கும் தவெக தேர்தல் அறிக்கை!

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் பேசுகையில்,…

‘மீண்டும் ஆரிய திராவிட யுத்தம்!’ மருது அழகுராஜ் ஆவேசம்!

‘‘ விழிப்போம் நெருப்பாய்….தடுப்போம் பொறுப்பாய்..!’’ எனும் தலைப்பில் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘மத்தியில் ஆளுகிற பாஜக அரசு உலகம் போற்றும் இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுத் தெறியவும் தங்களின் மதவெறி அரசியலை…

உதயநிதி சொத்து விபர வழக்கு! ஐ.டி.க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு…

கொங்கு மண்டலத்தில் விஜய்..! மாற்றத்தை ஏற்படுத்துவாரா..?

த.வெ.க. தலைவர் விஜய்யை பார்க்க திரண்டவர்கள், கடும் வெயில் காரணமாக 10 பேர் வரை மயக்கமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும்…

‘தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பில்லை!’ திமுக மீது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. மகளிருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக அரசை தூக்கி எறிய வேண்டிய கடமை மகளிருக்கு இருக்கிறது” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும்…

கோவையில் ‘மனித பட்டிகள்’! திமுக மீது அதிமுக பகீர் புகார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டி, பட்டியாக அடைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க ‘மனித பட்டிகளை உருவாக்கிவிட்டது’ என்ற குற்றச்சாட்டை அதிமுக வைத்தது. இந்த நிலையில்தான் கோவையில் மீண்டும் ‘மனித பட்டிகள்’ அமைக்கப்பட்டுவிட்டதா குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. கோவை தெற்கு தொகுதி…

சவுக்கு சங்கர் தாயார் மரணம்..!

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரின் தாயார் கமலா மரணமடைந்தார். யூடியூப் பிரபலமான சவுக்கு சங்கர் தொடர்ந்து தமிழக அரசை குற்றம்சாட்டி வந்தார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…